இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்.

மேஷம்
இன்று உங்களுடைய காதுகளுக்கு நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் மூலமாக, உங்களுக்கு அனுகூலமாக பலன்கள் கிடைக்கும்.
நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகளினால் உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கும். உங்களுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்சிவப்பு நிறமும் இருக்கும்.
ரிஷபம்
உங்களுடைய உடல் சோர்வினால் செய்யும் பணிகளில் மந்தத்தன்மை உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். மனதுக்குள் ஒருவிதமான எண்ணங்கள் உண்டாகும். ஆன்மீக ஈடுபாட்டில் மனதைச் செலுத்துவது நல்லது.
புதிய புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
மிதுனம்
சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும்.
அரசு சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து வந்த கால தாமதங்கள் நீங்கும். உங்களுடைய வாழ்க்கையைப் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். நீங்கள் செய்கின்ற செயல்களில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.
கடகம்
வீட்டின் பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேற்றமான சூழலே காணப்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகிவிடும்.
பெரியோர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். புதிய வேலைக்கான முயற்சிகள் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்களைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இடர் நீலநிறமும் இருக்கும்.
சிம்மம்
சமூக சேவை புரிகிறவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும் வாய்ப்புகள் உண்டாகும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வுகள் மேம்படும்.
உடன் பிறப்புகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணிகளில் தேவையில்லாத அலைச்சல்களும் அதனால் வீண் விரயங்களும் உண்டாகும்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.
கன்னி
உங்களுடைய மனதுக்குள் பலவிதமான சிந்தனைகள் வந்து போகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் செயல்படுங்கள்.
நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடிவதற்குக் கொஞ்சம் காலதாமதம் உண்டாகும். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்கின்ற வாய்ப்புகள் வந்தால் அதை தாமதப்படுத்தவோ தவற விடவோ செய்யாதீர்கள். பயணங்களின் வழியாக நிறைய அனுபவங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
உங்களுடைய தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தருகிற எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.
துலாம்
உங்களுடைய நீண்ட கால நண்பர்களுடன் வெளியூருக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சியில் ஈடுபடுவீர்கள்.
தொழில் ரீதியான முயற்சிகளில் ஈடுபட்டு அதில் முன்னேற்றமும் அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். .
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.
விருச்சிகம்
உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சின்ன சினன் கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். சமாதானப் போக்கு உண்டாகும்.
போட்டித் தேர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். உங்களுக்கு மனதுக்குப் பிடித்தவர்களிடம் இருந்த சின்ன சின்ன சண்டைகள் மறைந்து அன்பு அதிகரிக்கும்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.
தனுசு
உயர் அதிகாரிகளுடைய ஆதரவினால் சில பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும்.
உயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு கல்வியில் கவனத்துடன் இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
மகரம்
சுய தொழில் புரிகின்றவர்கள் தொழிலில் புதிதாக முதலீகள் செய்வதற்கு முன்பாக கொஞ்சம் யோசித்து நிதானமாகச் செயல்படுவது நல்லது.
கல்வித் துறையில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்பட கொஞ்சம் கால தாமதம் உண்டாகும். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சற்று கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள்.
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.
கும்பம்
பொதுப் பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். முழு தன்னம்பிக்கையுடன் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்.
உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். உடன் பிறப்புகளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.
மீனம்
ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். அதனால் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடைய உடல் நலத்தில் மேன்மை உண்டாகும்.
வாகனப் பயணங்களினால் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய மதிப்புகள் கூடும். புதிய வாடிக்கையாளர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.