கொழும்பு செட்டியார் தெரு புதிய கதிரேசன் ஆலயத்தில் உயிருள்ள நாகபாம்புகளை வைத்து பூஜை வழிப்பாடுகள் இடம்பெற்றது.
இந்த பூஜை இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு புற்றுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.
வழிபாடுகள் நிறைவில் அம்மன் கழுத்தில் சென்று பாம்புகள் மாலையாக காட்சி அளித்துள்ளது.