உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும்.
அதுதவிர 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் தெரிந்து கொண்டால் பாதி பிரச்சினைகள் நமக்கு நீங்கும்.
மேஷம்
தங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கவனம் வேண்டும். குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
ரிஷபம்
புதிதாக ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
மிதுனம்
உங்களுடைய உத்தியோகத்தின் பலனாக உடன் பணிபுரிகின்றவர்கள் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். தாய்மாமன் சம்பந்தப்பட்ட உறவினரின் வகையில் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும்.நண்பர்களின் மூலம் தொழில் சம்பந்தப்பட்ட அறிமுகங்கள் உங்களுக்கு உண்டாகும்.
கடகம்
ஆன்மீகம் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதின் மூலமாக உங்களுக்கு நிம்மதியான சூழல்கள் உருவாகும்.
சிம்மம்
உங்களுடைய உறவினர்களால் புதிய பயணங்களை மேற்கொள்ள துணிவீர்கள். உங்களுடைய வீட்டில் உள்ள கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.
கன்னி
மனைவி வழியில் உங்களுக்கு சுப செய்திகள் உண்டாகும். உங்களுடைய சகோதரர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் மறைய ஆரம்பிக்கும்.
துலாம்
ஏதேனும் ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களுடைய அறிமுகமும் ஆலோசனையும் உங்களுககுக் கிடைக்கும்.
விருச்சிகம்
நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த சில காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வெளிநாடுகளில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும்.
தனுசு
மனதுக்குள் இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி தைரியம் பிறக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சிக்கனமாக இருக்க முயற்சி செய்வீர்கள்.
மகரம்
முக்கிய உத்தியோகதஸ்தர்களுக்கு உங்களுடைய செயல்வேகங்கள் அதிகரிக்கத் துவங்கும். உங்களுடைய வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைய ஆரம்பிக்கும்.
கும்பம்
உங்களுடைய வியாபாரம் தொடர்பான சில முக்கிய பிரபலங்களின் அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவரான உங்கள் மீது எல்லோருக்கும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
மீனம்
வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு சம்மந்தப்பட்ட முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.