யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வடமேற்கு காந்தியூர் ஞானவைரவர் நூதன ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (22.10.2018)
திங்கட்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
படங்கள் - மகலன்
திங்கட்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
படங்கள் - மகலன்