குரு பெயர்ச்சி முடிந்து அடுத்த குரு பெயர்ச்சி வரைக்கும் குருவால் உங்களுடைய வாழ்க்கையில் என்னென்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கப் போகிறீர்கள் மற்றும் மேலும் அதை சரிசெய்ய செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய தொழில் ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் தொழிலில் மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும்.
வியாழக்கிழமைகள் தோறும் ஏதாவது சித்தர்களுடைய ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடுங்கள். அதேபோல் முருகனும் பெருமாளும் சேர்ந்து இருக்கின்ற கோவில்களுக்கு சென்று வழிபடுவது நன்மையைத் தரும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிகார்களுக்கு ராகு மற்றும் கேதுவான நிழல் கிரகங்கள் இருவரும் கொஞ்சம் சாதகமற்ற சூழலில் இருக்கின்றன.
எனவே இவர்கள் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுங்கள். மேலும் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி சுண்டல் மாலை அணிவித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
மிதுனம்
வியாழக்கிழமைகளில் குரு பகவாளை வழிபட்டு வாருங்கள். ராகு மற்றும் கேது பரிகாரத்திற்கு எலுமிச்சை விளக்கை ஏற்றி வழிபடுங்கள். பௌர்ணமி நாட்களில் வீட்டில் சித்திர புத்திர பூஜை செய்யுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சனிக்கிழமை நாட்களில் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு, கேதுவுக்கு நீலநிற துணி அணிவியுங்கள். அதேபோல் பிள்ளையாரை வழிபடுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை போட்டு வழிபடுங்கள். அதேபோல் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுங்கள். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். கோபத்தைக் குறையுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் எதுவுமே உங்களுக்குச் சாதகமாக இல்லை.
எனவே தினமும் விநாயகரை வழிபடுங்கள். கேதுவுக்கு கொள்ளுப் பயறை பிரசாதமாக வைத்து அர்ச்சனை செய்யுங்கள். அதேபோல் துர்க்கையை நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.
துலாம்
முக்கிய கிரகங்களான சனி பகவான் மற்றும் ராகு கிரகங்கள் உங்களுக்குச் சாதகமான இல்லை.
அதனால் சனி மற்றும் ரொகு கிரகங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அதேபோல் காலகஸ்தி செய்து, ருத்ராட்ச மாலை கடவுளுக்கு அணிவித்து, அபிஷேகம் செய்யுங்கள்.
விருச்சிகம்
ராகு, கேது, குரு, சனி என நவ கிரகத்தில் உள்ள முக்கிய கிரகங்கள் அனைத்துமே விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இல்லாமல் இருக்கிறது.
இதனால் நவ கிரகத்தோடு, துர்க்கை வழிபடுங்கள். அதேபோல், வியாழக்கிழமைகளில் குரு பகவாளை வழிபடுவது சிறப்பு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால், சனி பகவானுக்கு அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் அர்ச்சனை செய்யுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் வீட்டை நேரடியாக குரு பகவானின் பார்வை பட்டதால், குடும்பத்தில் குழப்பங்கள் இன்றி, அமைதி மட்டுமே நிலவும்.
மேலும் சிவன் கோவிலுக்குப் போய், அங்கு இருக்கின்ற தட்சிணாமூர்த்தி மற்றும் நவ கிரகங்களில் உள்ள குரு பகவானையும் வழிபடுவது மிகச்சிறந்தது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சிக்குப் பின் குரு மிகவும் சாதகமான நிலையில் தான் இருக்கிறார். அதனால் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, துர்க்கை அம்மனையும் சனி பகவானையும் வழிபட்டு வாருங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு உங்களுடைய நெடுங்கால கனவுகள் பலிக்கும். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கும். நந்தி வியாழக்கிழமைகளில் சுண்டல் மாலை போடுங்கள்.