இரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா? இவர்களை பெண்கள் ஆட்டிப் படைக்க போகிறார்கள்!
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.
சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள்.

ஜோதிடம் அந்த அளவு மக்களுடன் ஒன்றித்து காணப்படுகின்றது. அது மட்டும் இல்லை, அதிலும் சில சுவாரஷ்யங்களான சம்பவமும் இடம்பெறும். இரண்டு திருமணம் அமையும் ராசி எது என்றும், அந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.
துலாம் மற்றும் விருச்சிகம்
துலாம் ராசியில் பிறந்த பலருக்கு இரண்டு தாரப்பலன் அமையும் என்று ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்சிகம், இந்த ராசியிலேயே சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும், துலா ராசிக்கு சுகபோகஸ்தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் அமைகின்றது. அதனால், இவர்களுக்கு இரண்டு மனைவி அமைய அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.

இரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்?
ஒருவரின் ஜாதகத்தில் களத்திரம் எனும் 7ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின் நிலையில் அமைவதும், களத்திரஸ்தான நிலைக்கு உரிய கிரகம் நீசபங்க நிலை பெற்றாலும், அது இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும்.
அதேபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலையும் கூட இரண்டு தார பலனை கொடுக்கும்.
சுக்கிரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ பெண்களால் தொல்லை அவமானம் ஏற்பட்டு, கணவன், மனைவி மனக் கசப்புகள் அமையும்.

சூரியன், செவ்வாய் சேர்க்கையும் தம்பதிகளுக்கிடையே மனஷ்தாபம் பிரிவுகளைக் கொடுக்கும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
ஜாதகத்தில் கேது, ராகு, சனி, சுக்கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் தொடர்புடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரண்டு தாரப் பலன் பெறுகின்ற நிலை அதிகம் உள்ளது.
ஆண் ஜாதக அமைப்பில் களத்திரகாரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்பதும் குடும்பஸ்தான அதிபதி பலவீனமடைந்து இருப்பதும் முதல்தார மனைவியின் சகோதரியே இரண்டாம்தார மனைவியாக அமையும் நிலை ஏற்படும்.