மேஷராசி அன்பர்களே! பொருளாதார வசதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.
வியாபாரக் கொள்முதலுக்காக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மாணவ மாணவியர் மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
அசுவினி: 6, 8, 9, 10; பரணி: 6, 7, 9, 10, 11; கார்த்திகை: 6, 7, 8, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6, 7
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
அசுவினி: 7, 11, 12; பரணி: 8, 12; கார்த்திகை: 9
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே
ரிஷபராசி அன்பர்களே! பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். என்றாலும் அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும்.
கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.
அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புப வர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.
வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.
கலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.
மாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆசிரியர்கள் தருவார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
கார்த்திகை: 6, 7, 8, 10, 11, 12; ரோகிணி: 7, 8, 9, 11, 12; மிருகசீரிடம்: 8, 9, 10, 12
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
கார்த்திகை: 9; ரோகிணி: 6, 10; மிருகசீரிடம்: 6, 7, 11
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய், பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே!
நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.
அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைத்துறையினர் வாய்ப்புகளைப் பெறக் கடுமையாகப் பாடுபடவேண்டி வரும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.
மாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
மிருகசீரிடம்: 8, 9, 10, 12; திருவாதிரை: 6, 9, 10, 11; புனர்பூசம்: 6, 7, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 9
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மிருகசீரிடம்: 6, 7, 11; திருவாதிரை: 7, 8, 12; புனர்பூசம்: 8, 9
வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீரங்கநாதர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.
கங்கையிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே.
கடகராசி அன்பர்களே! பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.
சிலருக்குக் குடும்ப விஷயம் தொடர்பாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.
கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மாணவ மாணவியர் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டாகும். படிப்புக்கு வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.
குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும் என்பதால் உடல் ஆரோக்கியம் சற்று பாதித்தாலும் உடனே சரியாகிவிடும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
புனர்பூசம்: 6, 7, 10, 11, 12; பூசம்: 6, 7, 8, 11, 12; ஆயில்யம்: 7, 8, 9, 12
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 8, 9; பூசம்: 9, 10; ஆயில்யம்: 6, 10, 11
வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!
சிம்மராசி அன்பர்களே! பணவரவுக்குக் குறைவிருக்காது. ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது.
மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் சில தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
அலுவலகத்தில் உங்கள் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வு உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
மகம்: 6, 8, 9, 10; பூரம்: 6, 7, 9, 10, 11; உத்திரம்: 6, 7, 8, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7, 9
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மகம்: 7, 11, 12; பூரம்: 8, 12; உத்திரம்: 9
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி; யெரிசுடராய் நின்ற இறைவா போற்றி;
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி; கொல்லுங்கூற்றொன்றை உதைத்தாய் போற்றி;
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி; கற்றாரிடும்பைக் களைவாய் போற்றி;
வில்லால் வியனரண மெய்தாய் போற்றி; வீரட்டங் காதல் விமலா போற்றி.
கன்னிராசி அன்பர்களே! எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்கவும் வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
மாணவ மாணவியர் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர் களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மன நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திரம்: 6, 7, 8, 10, 11, 12; அஸ்தம்: 7, 8, 9, 11, 12; சித்திரை: 8, 9, 10, 12
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
உத்திரம்: 9; அஸ்தம்: 6, 10; சித்திரை: 6, 7, 11
வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
துலாம்ராசி அன்பர்களே! குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே!
துலாம்ராசி அன்பர்களே! குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.
உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், கூடுமானவரை அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்ப வர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த சில சலுகைகளும் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முதலீடுகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
கலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
சித்திரை: 8, 9, 10, 12; சுவாதி: 6, 9, 10, 11; விசாகம்: 6, 7, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 9

சித்திரை: 6, 7, 11; சுவாதி: 7, 8, 12; விசாகம்: 8, 9
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
விருச்சிகராசி அன்பர்களே! பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
விசாகம்: 6, 7, 10, 11, 12; அனுஷம்: 6, 7, 8, 11, 12; கேட்டை: 7, 8, 9, 12
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
விசாகம்: 8, 9; அனுஷம்: 9, 10; கேட்டை: 6, 10, 11
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
தனுசுராசி அன்பர்களே! வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் அமைய வாய்ப்பு உண்டு. இளைய சகோதர வகையில் அனுகூலம் ஏற்படக்கூடும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
மூலம்: 6, 8, 9, 10; பூராடம்: 6, 7, 9, 10, 11; உத்திராடம்: 6, 7, 8, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மூலம்: 7, 11, 12; பூராடம்: 8, 12; உத்திராடம்: 9
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மகரராசி அன்பர்களே! இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம்.
பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.
கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.
மாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திராடம்: 6, 7, 8, 10, 11, 12; திருவோணம்: 7, 8, 9, 11, 12; அவிட்டம்: 8, 9, 10, 12
அதிர்ஷ்ட எண்கள்:3, 5, 6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 9; திருவோணம்: 6, 10; அவிட்டம்: 6, 7, 11
வழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்
தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
கும்பராசி அன்பர்களே! வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.
முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் உள்ளவர்கள் திருமணம் தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சி சாதகமாக முடியும்.
வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.
மாணவர் மாணவியர் பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களில் பாராட்டும் பரிசும் கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நாள்கள்:
அவிட்டம்: 8, 9, 10, 12; சதயம்: 6, 9, 10, 11; பூரட்டாதி: 6, 7, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 6, 7, 11; சதயம்: 7, 8, 12; பூரட்டாதி: 8, 9
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மீனராசி அன்பர்களே! பொருளாதார நிலைமை சுமாராகத்தான் இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும்.
குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவதற்காக சிலர் கடன் வாங்கவும் நேரிடும். எதிலும் பொறுமையுடன் இருக்கவேண்டியது அவசியம். உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்குச் சாத்தியமுண்டு.
வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.
கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
மாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
பூரட்டாதி: 6, 7, 10, 11, 12; உத்திரட்டாதி: 6, 7, 8, 11, 12; ரேவதி: 7, 8, 9, 12
அதிர்ஷ்ட எண்கள்:3, 7, 9
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 8, 9; உத்திரட்டாதி: 9, 10; ரேவதி: 6, 10, 11
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
கிருஷ்ணதுளசி
சித்திரை: 6, 7, 11; சுவாதி: 7, 8, 12; விசாகம்: 8, 9
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே!.
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
விசாகம்: 6, 7, 10, 11, 12; அனுஷம்: 6, 7, 8, 11, 12; கேட்டை: 7, 8, 9, 12
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
விசாகம்: 8, 9; அனுஷம்: 9, 10; கேட்டை: 6, 10, 11
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.
திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் அமைய வாய்ப்பு உண்டு. இளைய சகோதர வகையில் அனுகூலம் ஏற்படக்கூடும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
மூலம்: 6, 8, 9, 10; பூராடம்: 6, 7, 9, 10, 11; உத்திராடம்: 6, 7, 8, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மூலம்: 7, 11, 12; பூராடம்: 8, 12; உத்திராடம்: 9
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
மகரராசி அன்பர்களே! இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம்.
பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.
கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.
மாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திராடம்: 6, 7, 8, 10, 11, 12; திருவோணம்: 7, 8, 9, 11, 12; அவிட்டம்: 8, 9, 10, 12
அதிர்ஷ்ட எண்கள்:3, 5, 6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 9; திருவோணம்: 6, 10; அவிட்டம்: 6, 7, 11
வழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்
தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே
முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் உள்ளவர்கள் திருமணம் தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சி சாதகமாக முடியும்.
வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.
மாணவர் மாணவியர் பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களில் பாராட்டும் பரிசும் கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நாள்கள்:
அவிட்டம்: 8, 9, 10, 12; சதயம்: 6, 9, 10, 11; பூரட்டாதி: 6, 7, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 6, 7, 11; சதயம்: 7, 8, 12; பூரட்டாதி: 8, 9
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே
குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவதற்காக சிலர் கடன் வாங்கவும் நேரிடும். எதிலும் பொறுமையுடன் இருக்கவேண்டியது அவசியம். உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்குச் சாத்தியமுண்டு.
வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.
கலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
மாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
பூரட்டாதி: 6, 7, 10, 11, 12; உத்திரட்டாதி: 6, 7, 8, 11, 12; ரேவதி: 7, 8, 9, 12
அதிர்ஷ்ட எண்கள்:3, 7, 9
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 8, 9; உத்திரட்டாதி: 9, 10; ரேவதி: 6, 10, 11
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
வெல்லும் வெண்மழு ஒன்றுடையானை வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை அருமறையவை அங்கம் வல்லானை
எல்லையில் புகழா ளுமை நங்கை யென்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்லகம் பனை எங்கள் பிரானைக் காணக்கண்ணடியேன் பெற்றவாறே
கிருஷ்ணதுளசி